விசுவகுடி நீர்த்தேக்கம் தொடர் மழையால் நிரம்பியது: தண்ணீர் வெளியேற்றம்; கலெக்டர் பார்வையிட்டார்!

schedule
2021-11-21 | 12:47h
update
2021-11-21 | 12:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Visvagudi Reservoir was flooded by continuous rains: water discharge; Perambalur Collector Visited!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த வரும் தொடர் பருவமழையால், பச்சமலையில் ஏற்பட்டு வெள்ளப் பெருக்கு காரணமாக விசுவகுடி நீர்த்தேக்கத்தில் நேற்று நிரம்பியது. அதனை யொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில், மதகு திறக்கப்பட்டு, நீர் வெளியேற்றப்பட்டு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய அறிவிப்பும் விடுக்கப்பட்டது. இன்று காலை, கலெக்டர் வெங்கடபிரியா நேரில் சென்று மதகை பார்வையிட்டார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 16:22:36
Privacy-Data & cookie usage: