விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளி சார்பில் மராத்தான்

schedule
2020-01-19 | 07:30h
update
2020-01-19 | 07:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Vivekananda birth day anniversary marathon on behalf of the Golden Gates School in Perambalur

Advertisement

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளி மற்றும் ஹெச்.டி.எஃ.சி வங்கியும் இணைந்து மாரத்தான் ( 7. கி.மீ தொடர் ஓட்டப் போட்டி நடத்தியது. அதனை பெரம்பலூர் டி.எஸ்.பி கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பள்ளி தாளாளர் ஆர்.ரவிச்சந்திரன், முதல்வர் அங்கையர்கன்னி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். தொடர் ஓட்டம், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக அரணாரை சென்று மீண்டும் பாலக்கரை பகுதியை வந்தடைந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 19:46:58
Privacy-Data & cookie usage: