காலத்திற்கேற்ப தொழிற் கல்வி பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் : ஆசிரியர்கள் மாநாட்டில் தீர்மானம்

schedule
2017-04-01 | 14:32h
update
2026-06-24 | 06:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Vocational education curriculum must change from time to time: Teachers of the resolution passes the state level conference

Advertisement

பெரம்பலூரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், 7 வது ஊதியக்குழு அமைத்தற்கு பாராட்டு தெரிவித்தும், அனைத்து பள்ளிகளிலும், தொழிற்கல்வி பாடப்பிரிவை துவக்குவதுடன் காலத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்டவைகளை பிற ஆசியரியர்களுக்கு வழங்கவேண்டும்,
தொழிற்கல்வி ஆய்வகங்களில் உரிய உபகரணங்கள் வழங்குவதுடன், பணிவிதிகளையும் அரசு வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 06:07:12
Privacy-Data & cookie usage: