அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பயிற்சி; மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: பொது மேலாளர் தகவல்!

schedule
2021-09-16 | 14:32h
update
2021-09-16 | 14:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Vocational training in Government Transport Corporation; Students can apply: General Manager Info!

Advertisement

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட். ஒத்துழைப்புடன் தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து இணையதளம் மூலமாக தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டய படிப்பு (இயந்திரவியல் / தானியங்கிவியல்) 2019, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக (Online) வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.boat.srp.com (News & Events Column) என்ற இணையதளத்தை பார்வையிடலாம். மேலும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க 16.10.2021 கடைசி நாள், என போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சத்தியவேல் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.05.2026 - 10:28:19
Privacy-Data & cookie usage: