பெரம்பலூர் அருகே கிராமத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு, தன்னார்வலர்கள் கிருமிநாசினி தெளிப்பு!

schedule
2020-04-11 | 16:44h
update
2020-04-11 | 16:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Volunteers spray disinfectant for vehicles entering the village near Perambalur

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் கிராமத்திற்கு வருகை தரும் வாகனங்களுக்கு தன்னார்வலர்கள் கிருமிநாசினி தெளிப்பதுடன், அதன் வாகன ஓட்டிகளுக்கும், விருந்தினர்களுக்கும், கிருமி நாசினி கொண்டு கையை நன்றாக கழுவிய பின்னரே கிராமத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். இதனால் கொரோனோ தொற்று நோய் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 07:10:48
Privacy-Data & cookie usage: