பாலத்திற்கு மேல் தண்ணீர்; 2 கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு!

schedule
2021-11-18 | 09:57h
update
2021-11-18 | 09:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Water over the bridge; Traffic cut off in 2 villages! Near Perambalur

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, கீழப்பெரம்பலூர் – வேள்வி மங்களம் இடையே சின்னாற்றின் தரைப்பாலததில் மேலே தண்ணீர் செல்வதால் இரண்டு கிராமங்களுக்கிடையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. போலீசார், வருவாய்த் துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 21:12:05
Privacy-Data & cookie usage: