பெரம்பலூரில் பரவலாக சாரல் மழை!

schedule
2020-01-18 | 12:28h
update
2020-01-18 | 12:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Widely Rain Shower in Perambalur!


பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதியம் முதலே சாரல் மழை பெய்து வருகிறது.


கடந்த சில நாட்களாக வெயியின் தாக்கம் அதிகமாகி வந்த வேளையில், வானிலை மைய அறிவிப்பின்படி தற்போது பெரம்பலூர் மாவடத்தின் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த சில மணி நேரங்களாக பெய்து வருகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 15:13:09
Privacy-Data & cookie usage: