பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பரவலாக மழை! உழவர்கள் மகிழ்ச்சி!!

schedule
2022-08-03 | 14:26h
update
2022-08-03 | 14:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Widespread rain in Perambalur district today! Happy farmers!!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பிற்பகலில், வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, அனுக்கூர், எசனை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்தது.

இதனால், ஆடிப்பட்டத்தை எதிர்நோக்கி இருக்கும், உழவர்கள், மானாவாரி பயிர்களான பருத்தி மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட தானியம் மற்றும் பருப்பு வகை பயிர்களை சாகுபடி செய்ய தயராகி வருகின்றனர். மேலும், பசுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கால்நடை வளர்ப்போர்களும், பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 11:45:49
Privacy-Data & cookie usage: