பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!

schedule
2022-04-10 | 11:37h
update
2022-04-10 | 11:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Widespread rain in various parts of Perambalur district today!

பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால், காலை நேரத்தில் தட்பவெப்ப நிலை இதமாக இருந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 23:24:23
Privacy-Data & cookie usage: