பருவமழை  துவங்குவதால் பொதுமக்கள்

சிறார்கள்  நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் – பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா

schedule
2020-09-01 | 16:00h
update
2020-09-01 | 16:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

With the onset of monsoon, the public – children should not go into the water – Perambalur Collector V. Santha

Advertisement

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை-2020 தொடங்க உள்ளது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழை பொழிவினால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது. எனவே பொதுமக்கள் – சிறுவர்கள் யாரும் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 05:00:12
Privacy-Data & cookie usage: