பெரம்பலூரில் பிரபல பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை!

schedule
2019-10-12 | 10:45h
update
2019-10-12 | 11:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Woman doctor commits suicide in Perambalur

Advertisement

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் இயங்கி வரும் எம்டிஆர் மருத்துவமனை பெண் மருத்துவரான ஸ்ரீதேவி, (வயது 45), அவரது வீட்டில் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடலைக் கைப்பற்றிய பெரம்பலூர் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.06.2026 - 05:19:35
Privacy-Data & cookie usage: