உலக மகளிர் தினம்; கலெக்டருக்கு, பெரம்பலூர் நகராட்சி தலைவர் பூக்கூடை கொடுத்து வாழ்த்து!

schedule
2022-03-08 | 12:39h
update
2022-03-08 | 12:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

World Women’s Day; Wishses to the Collector, Perambalur Municipal Chairman giving a bouquet!

Advertisement

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியாவிற்கு, நகராட்சித் தலைவர் அம்பிகாராஜேந்திரன் பூக்கூடை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் குன்னம். சி. ராஜேந்திரன், எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 17:03:12
Privacy-Data & cookie usage: