2016-17 ஆண்டில் நீதிமன்ற இரவுக் காவலர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்தோருக்கு எழுத்து

நேர்முகத்தேர்வு

schedule
2018-08-01 | 17:16h
update
2018-08-01 | 17:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Written Test & interviewed by applicants for the post of applicant including a court Watchman in 2016-17

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி செய்திக்குறிப்பு:

Advertisement

கடந்த 2016-2017ஆம் ஆண்டில் இரவுக் காவலர், மசால்சி மற்றும் ஜெராக்ஸ் ஆப்பரேட்ட பணிகளுக்காக விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரா;களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வருகின்ற 11.08.2018 அன்று எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு காலை 10.00 மணியளவில் நடைபெறவிருக்கின்றது.

அதுசமயம் நேர்முகத்தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்பட்டியல் இந்நீதிமன்ற இணையதளத்தில் http://ecourts.gov.in/tn/perambalur

அப்பெயர்பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் வருகின்ற 11.08.2018 அன்று காலை நடைபெறும் நேர்முகத் தேர்வில் தவறாமல் கலந்துக் கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 14:37:48
Privacy-Data & cookie usage: