திருப்பூர் மாவட்டத்தில், 12ம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு 96 சதவீதம் : 0.13 சதவீதமாக தேர்ச்சி அதிகரிப்பு

schedule
2018-05-16 | 08:11h
update
2026-04-18 | 11:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Tirupur district, 12th grade pass percentage 96%: 0.13% increase in pass percentage

திருப்பூர் மாவட்டத்தில், 12ம் வகுப்பு தேர்வெழுதியவர்கள் ஆண்கள் 11114, பெண்கள் 13466 , மொத்தம் 24580

தேர்ச்சி பெற்றவர்கள்

ஆண்கள் 10530, பெண்கள் 13110 , மொத்தம். 23640

தேர்ச்சி விகிதம்

ஆண்கள் 94.75% , பெண்கள் 96.36% சராசரி 96.18%

கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டில் 0.13 சதவீதம் அதிகம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

Tags: Tiruppur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 11:01:28
Privacy-Data & cookie usage: