திருப்பூர் மாவட்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கான பாதுகாப்பு பயிலரங்கம்: ஆட்சியர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

schedule
2018-05-10 | 14:57h
update
2018-05-10 | 15:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tirupur District bus drivers, conductors protection workshops: Collector Palanisami initiated.

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகளினால் விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதமாக பேருந்து நேர பிரச்சனை மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் திருப்பூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.

Advertisement

இந்த நிகழ்ச்சியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி துவக்கி வைத்தார். இதனையடுத்து விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த குறும்படங்களும் திரையிடப்பட்டன. இந்நிகழ்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Tiruppur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.07.2026 - 21:35:53
Privacy-Data & cookie usage: