ADMK_2015
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளராக பதவி ஏற்றுக் கொண்ட ஆர்.டி.இராமச்சந்திரன் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியினர் உடன் இருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!