திமுகவிற்கு மக்கள் ஆதரவும், வரவேற்பும், எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால், தினமும் மீடியா முன்பு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். அரியலூர் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
People’s support and welcome to DMK has disturbed Edappadi Palaniswami, so he is unmasking lies in front of the media every day. Chief Minister M.K.Stal’s speech at Ariyalur government function!