Perambalur: Thiyagi Immanuel Sekaran’s Memorial Day; VCK pays tribute!

நாட்டின் விடுதலையை விட சமூகத்தின் விடுதலையே முக்கியமானது என்று முழங்கிய சமநீதி போராளி தியாகி இமானுவேல் சேகரனின் 69வது நினைவு நாளையொட்டி விசிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

மாவட்ட பொருளாளர் பிச்சை பிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் அழகுமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் தங்க.சண்முகசுந்தரம், அய்யாக்கண்ணு, வெற்றியழகன், இடி முழக்கம் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் காட்டு ராஜா, இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள்

மாநில செயலாளர் வீர செங்கோலன், மண்டல துணை செயலாளர் மன்னர் மன்னன், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பொன் பால்ராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் (சுற்று சூழல்) குமரன் ம.வி.இ மாநில செயலாளர் செவ்வாம்பாள், வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள் மணிமாறன், வெங்கடேசன், வணிகர் அணி மாநில துணைச் செயலாளர்கள் 4ரோடு நடராஜன், சரவணன், தொண்டர் அணி மாநில துணைச் செயலாளர் சபரீசன், ஒன்றிய செயலாளர்கள் மாஸ் மணி, செந்தில் வளவன், ராதாகிருஷ்ணன், வடிவேல் பழனி முத்து, வெற்றிவேல், கவியரசன், ரவிக்குமார், கிழக்கு நகர செயலாளர் சரண்ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், பாஸ்கர், பேரூர் செயலாளர் விஜயவர்மன், மற்றும் காமராஜ், கோவிந்தராஜ், வேலுசாமி, பன்னீர், பாலசுப்பிரமணியம், சங்கர், செல்வகுமார், ரகுவரன், வினோத், மாயவேல்,ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!