In Perambalur – Ariyalur district, on the occasion of Diwali, liquor was sold for Rs.5.44 crore in Tasmac!
பெரம்பலூர் – அரியலூர் மாவட்டத்தில் சுமார் 81 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் 32 கடைகளில், மது ரூ.2 கோடியே 17 லட்சத்து 74 ஆயிரத்து 336க்கும், அரியலூர் மாவட்டத்தில் 49 கடைகளில் ரூ.3 கோடியே 26 லட்சத்து 61 ஆயிரத்து 504 என இரு மாவட்டத்திலும் ரூ. 5 கோடியே 44 லட்சத்து, 35 ஆயிரத்து 840 கங்கு விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கடைகள் குறைந்த நிலையிலும் விற்பனை அதிகமாகி மது பிரியர்கள் எண்ணிக்கை அரியலூர் பெரம்பலூர் இரு மாவட்டத்தில் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.