பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் ஒதியம் கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் 100 மேற்பட்ட வீடுகள் உள்ளன.

அங்கு வசித்துவரும் பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யவில்லை என மாவட்டஆட்சியர் மீனாட்சியிடம் மனு கொடுத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!