ESANAI

படவிளக்கம்: நேற்று எசனை கிராமத்தில் மழை பெய்த போது எடுத்தப்படம்.

பெரம்பலூர் : பெரம்பலூரில் நேற்று பெய்த மழை அளவு விவரம் இன்று காலை 8 மணி வரை: அளவுகள் மி.மீ : பெரம்பலூர் . அரும்பாவூர் 0. வேப்பநதட்டை 0. செட்டிக்குளம் 8 மி.மீ, பாடாலூர் 76 மி.மீ.

எசனை, சோமண்டாபுதூர், வடக்குமாதவி, அனுக்கூர், பாலையூர் ஆகிய ஊர்களிலும் மழை பெய்தது. அது மாவட்ட வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகவில்லை.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!