வேலூர் : பள்ளிகொண்டாவில் பாமகவினர் வடக்கு மண்டல மாநாடு முடித்து திரும்பிய போது பா.ம.க. வினரின் வாகனத்தின் மீது ராணிப்பேட்டை ஆந்திரா வங்கி அருகே அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீச்சு நடத்தியதால்
பதட்டம்

மேலும் 3 வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!