பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் நாளை மின் தடை
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் செவ்வாய்க் கிழமை (ஜூலை.21) மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம் தெரித்துள்ளார்.[Read More…]












kaalaimalar2@gmail.com |
9003770497