5 நாட்களில் ஹெல்மெட் போடாத 680 பேர் மீது வழக்குப் பதிவு ரூ.68 ஆயிரம் அபராதம் வசூலிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 680 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.68 ஆயிரம் வரையில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.[Read More…]














kaalaimalar2@gmail.com |
9003770497