GST has reduced the resale value of old vehicles; Old vehicle owners are losing money in 2 ways!!

மத்திய அரசு வரி விதிப்பில் தற்போது செய்துள்ள மாற்றத்தால் புதிய வாகனங்கள் வாங்குவோர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில், புதிய வரிக்கு முன்பு வாகனங்கள் புக்கிங் செய்தவர்கள், ஏற்கனவே வாகனங்கள் வாங்கியவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, ஏற்கனவே வாங்கும் போது கூடுதல் வரி செலுத்திய ஒருபுறம், மறுபுறம் வாங்கிய வாகனத்தில் புதிய வரிவிதிப்பால் வாகனத்தின் ரீ சேல் மதிப்பும் குறைந்து விட்டது. இதனால், 2 வழிகளில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது வாகன உரிமையாளர்களுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், இதே போன்று வரி குறைக்கப்பட்டு பொருட்களின மறுவிற்பனை மதிப்பும் குறைந்துள்ளது.

புதிய வரிவிதிப்பால் புதிய பொருட்களின் நுகர்வு அதிகமாகி உள்ளது. மேலும், பொதுமக்களை அதிக அளவில் புதிய பொருட்களை வாங்கத்தூண்டி உள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!