Perambalur: Kalaingar’s birthday; A celebration of fame on behalf of the district DMK women’s team and women’s volunteer team!
பெரம்பலூர் மாவட்டத்தில், டாக்டர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் புகழரங்கம் நிகழ்ச்சி கர்ணம் சுப்ரமணியம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்- மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், திராவிடர் கழகம் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி, சேலம் சுஜாதா, பட்டிமன்ற பேச்சாளர் – மலர்விழி- இளம் பேச்சாளர் ந.காருண்யா கலந்து கொன்டனர்.
இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், செ.அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்,
மாவட்ட மகளிரணி அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மகளிர் அணி மாவட்ட தலைவர் பாத்திமா செல்வராஜ், மகளிர் அணி துணைத் தலைவர் தனலட்சுமி,
மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் அங்கயற்கண்ணி, விஜி புளொரா ரெஜி, புஷ்பராணி, செல்வராணி, வலை தள பொறுப்பாளர்கள் ஜெயப்பிரியா, முருகேஸ்வரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை தலைவர் சாந்தி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் சுதா,நட்சத்திரம், கண்ணகி, சுமதி, வலை தள பொறுப்பாளர்கள் சங்கீதா,கண்ணகி மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் மகளிர் அணி – மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.