Perambalur: “Stalin with you” project camp application form and information manual distribution!
வரும் ஜுலை 15 அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமிற்கான விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் கையேட்டினை தன்னார்வலர்கள் மூலம் வழங்கும் பணி பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு, தில்லை நகர் பகுதியில் பொதுமக்களுக்கு விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் கையேடு தன்னார்வலர் வழங்கினார். இதே போல, மாவட்டத்தின் பல பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது.