Perambalur: Street-side campaign meetings on the occasion of the artist’s birthday; District DMK in-charge V. Jagatheesan announces!
பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் 102 – ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் பின்வருமாறு நடக்க உள்ளதாக, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
30.06.2025! மாலை 6.00 மணி. பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் கிராமத்தில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் வி.பி.ராஜனும், 01.07.2025 மாலை 6.00 மணி. வேப்பூர் கிழக்கு ஒன்றியம் கீழப்பெரம்பலூரில் தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தனும், 2.07.2025 மாலை 6.00 மணிக்கு,
பெரம்பலூர் துறைமங்கலத்தில் தலைமை கழக பேச்சாளர் போடி.காமராஜீவும், 03.07.2025 மாலை 6.00 மணி ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் நாட்டார் மங்கலத்தில் தலைமை கழக பிரச்சார குழு செயலாளர் சேலம் சுஜாதாவும், 04.07.2025! மாலை 6.00 மணி வேப்பூர் மேற்கு ஒன்றியம் பெண்ணக்கோணம் கிராமத்தில், தலைமை கழக பேச்சாளர் வழக்கறிஞர் சித்திக்-கும், 05.07.2025 மாலை 6.00 மணிக்கு வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் மலையாளப்பட்டியில், சாவல்பூண்டி சுந்தரேசனும்,06.07.2025 மாலை 6.00 மணி வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் மேட்டுப்பாளையத்தில் தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
இந்த கூட்டங்களை ஒன்றிய, நகர கழக செயலாளர்கள் நடத்திட வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.