Perambalur: VCK District Secretary Krishnakumar received blessings from DMK Deputy General Secretary and MP A. Raja!

பெரம்பலூர் விசிக-வின் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள ந.கிருஷ்ணகுமார், கூட்டணி கட்சியை சேர்ந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பியை பெரம்பலூரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். விசிகவை சேர்ந்த மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் ரா.ஸ்டாலின், மண்டலச் துணைச் செயலாளர் பெ.லெனின், நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர் மன்னர் மன்னன், ஒன்றியச் செயலாளர்கள் இடி முழக்கம், பிச்சைப்பிள்ளை, பெரம்பலூர் நகர செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர். திமுகவை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், இந்நாள் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோரும் உடனிருந்தனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497