Former minister A. Raja M.p., came to the party in his hometown and voted
திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் நீலகிரி தொகுதி எம்பியுமான முன்னாள் மந்திரி ராசா தனது சொந்த ஊரான வேலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது கட்சியினருடன் வந்து வாக்களித்த போது எடுத்தப் படம்.