பெரம்பலூரில் உள்ள அம்மா உணவகங்களை முதல்வர் திறந்து வைத்தார்
பெரம்பலூர்: பெரம்பலூரில் தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா காணொலி மூலம் திறந்து வைத்த அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று[Read More…]