பெரம்பலூர் : நேற்று மாலை பெய்த மழையளவு, இன்று காலை 8 மணி வரை : பெரம்பலூர். 2 மி.மீ, வேப்பந்தட்டை 16.4 மி.மீ, தழுதாழை . 45 மி.மீ, பாடாலூர் 2.மி.மீ, மொத்த மழையளவு: 65.4 மி.மீ, சராசரி மழையளவு : 13.08மி.மீ உழவர்கள் ஆடிப் பட்ட பணிக்கு தீவிரமாக ஆயத்ததாகி வருகின்றனர்.