பெரம்பலூர்: சேவைச் செய்திகள் :
பெரம்பலூர் மாவட்டம் பிரம்மதேசசம் ஊராட்சி வி.ஆர்.எஸ்.புரம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஆய்க்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.
வேப்பூர்,ஆலத்தூர் ஒன்றியங்களில் இன்று திமுக ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.