பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் சுற்றுப்புற பகுதிகளில் மட்டுமே நேற்று 5.மி.மீ மழை பதிவாகி இருந்தது.

வேப்பந்தட்டை, தழுதாழை, செட்டிக்குளம், பாடாலூர் பகுதிகளில் மழை பொழியவில்லை.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!