பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): பெரம்பலூர் 60, செட்டிக்குளம் 36, பாடாலூர் 43, வேப்பந்தட்டை 37, தழுதாழை 13 கூடுதல் 190 மிமீ
மாவட்டத்தின் சராசரி மழையளவு 38 மி.மீ பதிவாகி உள்ளது.
ஆடிப்பட்டத்திற்கு போதுமான மழை ஆடி மாதத்தில் பெய்யததால், பெரம்பலூர் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் இன்று மக்காச் சோளம், பருத்தி விதைப்பை துவங்கினர்.