weather
பெரம்பலூரில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)

பெரம்பலூர் 7, வேப்பந்தட்டை 12, தழுதாழை 19, செட்டிக்குளம் 0, பாடாலூர் 02,என மழைபதிவாகி உள்ளது.

மாவட்டத்தின் மொத்த மழையளவு : 40 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையவு ; 8 மி.மீ என பதிவாகி உள்ளது.

இன்று காலை 8 மணிக்கு பின்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும், தொடர் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செஞ்சேரி, இலாடபுரம் ஏரிகள் நிரம்பியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!