aranarai_lake_filled_outபெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெய்து வரும் மழையால் 73 ஏரிகளில் 26 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின. 8 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பி உள்ளன. பாதிக்கு மேற்பட்ட தண்ணீர் கொள்ளளவை 4 ஏரிகள் எட்டி உள்ளன. 50 சதவீதம் கொள்ளளவை எட்டாத ஏரிகள் 35 உள்ளன.

பெரம்பலூரில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)

பெரம்பலூர் 19, வேப்பந்தட்டை 31, தழுதாழை 17, செட்டிக்குளம் 8, பாடாலூர் 11, மொத்த மழையளவு : 86 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையவு : 17.20 மி.மீ என பதிவாகி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!