பெரம்பலூரில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)
பெரம்பலூர் 39, வேப்பந்தட்டை 30, தழுதாழை 25 செட்டிக்குளம் 18, பாடாலூர் 11, என பதிவாகி இருந்தது. மொத்த மழையளவு : 123 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையவு ; 24. மி.மீ என பதிவாகி உள்ளது.