மாணவர்களுக்கான தடகள விளையாட்டில் 100 மீ ஓட்டப்பந்தயப்போட்டியில் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி பி.மேஷாக் முதலிடத்தையும்,

400 மீ ஓட்டப்பந்தயப்போட்டியில் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி, -எஸ்.விஜய் முதலிடத்தையும்,

1500 மீ ஓட்டப்பந்தயப்போட்டியில் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி எஸ்.மருதுபாண்டி முதலிடத்தையும்,

குண்டு எறிதல் போட்டியில் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி, எஸ்.மிதுன் முதலிடத்தையும்,

வட்டு எறிதல் போட்டியில் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி, ஆர். அருள்மணி முதலிடத்தையும்,

உயரம் தாண்டுதல் போட்டியில் கேந்தீரிய வித்யாலயா சி.ஆர்.விபின்ராய் முதலிடத்தையும்,

நீளம் தாண்டுதல் போட்டியில் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி, பி.மேஷாக் முதலிடத்தையும்,

4 X 100 மீ தொடர் ஓட்டப்போட்டியில் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி எஸ்.முத்தமிழ்செல்வன், ஆர்.கவின், பி.நிகில்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முதலிடத்தையும் பெற்றனர்

மாணவிகளுக்கான தடகள விளையாட்டில் 100 மீ ஓட்டப்பந்தயப்போட்டியில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி-ஆர். சங்கீதா முதலிடத்தையும்,

600 மீ ஓட்டப்பந்தயப்போட்டியில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி-கே.பவானி முதலிடத்தையும்,

1500 மீ ஓட்டப்பந்தயப்போட்டியில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி-ஆர்.கீதா முதலிடத்தையும்,

குண்டு எறிதல் போட்டியில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி-பி.பவதாரணி முதலிடத்தையும்,

வட்டு எறிதல் போட்டியில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி-அ.நிவேதா முதலிடத்தையும்,

உயரம் தாண்டுதல் போட்டியில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி-என்.நாகப்பிரியா முதலிடத்தையும்,

நீளம் தாண்டுதல் போட்டியில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி-என்.நாகப்பிரியா முதலிடத்தையும்,

4 X 100 மீ தொடர் ஓட்டப்போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர்-எஸ்.கீதா, ஜி.புனிதா, ஆர்.சுவாதி, எம்.கலைமணிஆகியோர் முதலிடத்தையும் பெற்றனர்.

மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர் முதலிடத்தையும், மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி,கீழப்பெரம்பலூர் முதலிடத்தையும், பெற்றனர்.

மாணவிகளுக்கான கைப்பந்து போட்டியில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், மாணவிகளுக்கான வாலிபால் போட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி-சத்திரமனை முதலிடத்தையும், பெற்றனர்.

மாணவர்களுக்கான நீச்சல் போட்டியில் 50 மீ ப்ரி ஸ்டைல் போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி,செட்டிக்குளம்-ஆர்.பிரதீப் முதலிடத்தையும்,

100 மீ ப்ரி ஸ்டைல் போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி,வாலிகண்டபுரம்-கே.விக்னேஷ் முதலிடத்தையும்,

200 மீ ப்ரி ஸ்டைல் போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி, பாடாலுர்-பி.கார்மேகம் முதலிடத்தையும்,

400 மீ ப்ரி ஸ்டைல் போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி,வாலிகண்டபுரம்-கே.விக்னேஷ் முதலிடத்தையும்,

50 மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி, பாடாலூர்-பி.மதியழகன் முதலிடத்தையும்,

50 மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி,செட்டிக்குளம்-எம்.நவீன் முதலிடத்தையும்,

50 மீ பட்டர்பிளை ஸ்ட்ரோக் போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி,பாடாலூர்-பி.கார்மேகம் முதலிடத்தையும், பெற்றனர்.

மாணவிகளுக்கான நீச்சல் போட்டியில் 50 மீ ப்ரி ஸ்டைல் போட்டியில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி-பி.எஸ்.காருண்யா முதலிடத்தையும்,

50 மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி-பி.எஸ்.காருண்யா முதலிடத்தையும்,

50 மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி,செட்டிக்குளம்-எம்.பாக்கியலெஷ்மி முதலிடத்தையும், பெற்றனர்.

அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!