Flash news: ஹெல்மெட் அதிக விலைக்கு விற்பனை பெரம்பலூரில் அதிகாரிகள் ஆய்வு

பெரம்பலூரில் அதிக விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்யப்பட்டு வந்த புகாரின் பேரில் இன்று காலை முதல் அதிகாரிகள் பெரம்பலூர் நகரில் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!