a holiday for liquor stores on the occasion of Vallalar memorial and On the day of the Republic Day
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் அனைத்திற்கும் 26.01.2018 குடியரசு தினம் மற்றும் 31.01.2018 வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்படுகிறது.
குடியரசு தினம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தன்று மேற்படி மதுக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மருந்து அருந்தும் கூடங்கள் செயல்படாது, என தெரிவித்துள்ளார்.