A North Indian laborer was caught in a stone crusher near Perambalur and died tragically!


பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் தனியாருக்கு சொந்தமான கல் உடைக்கும் கிரசரில் சிக்கி பணியின் போது வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்ததார்.

போதிய வருமானம் இன்மை, கவ்வி குறைவு போன்ற காரணங்களால், வடமாநிலத்தில் இருந்து ஆயிரக்காண தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு கூடுதல் வருமானம், நல்ல கட்டமைப்பு உள்ளதை நினைத்து நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானோர் வேலைக்காக குடும்பத்தை விட்டு வருகின்றனர். அவர்கள் தமிழ்நாட்டில் இறந்து போனால், அவர்கள் வடமாநிலத்தில் இருப்பதை விட மிக மோசமான நிலையை அவர்களது குடும்பம் சந்திக்கும்.

அது போலவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனவரி 29 ம்தேதி பாடாலூர் அருகே இயங்கி வரும் தனியார் கிரசரில் சிக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!