Announcements of AMMA Camp on Aug.4th

வரும் ஆக-4 அன்று, பெரம்பலூர் வட்டத்தில் துறைமங்கலம், வேப்பந்தட்டை வட்டத்தில் தழுதாழை, குன்னம் வட்டத்தில் ஒகளூர் (மே) மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் சிறுவயலூர் ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!