Apr.21-held villages in the AMMA project camp
பெரம்பலூர் : வரும் ஏப்.21 அன்று குன்னம் வட்டத்தில் பெரியம்மாபாளையம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட மூங்கில்பாடி மற்றும் பெரியவெண்மணி(மே) வருவாய் கிராமத்திற்குட்பட்ட சின்னவெண்மணி ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.
பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.