Ariyalur: Minister Sivashankar pays floral tribute to VCK Leader Thol. Thirumalavan 2nd Mother Thol. Sellammal!
விசிக தலைவர் தொல் திருமாவளவனின் சின்னம்மா தொல்.செல்லம்மாள் நேற்று காலமானார். அரியலூர் மாவட்டம் அங்கனுரில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு , தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் அப்போது அருகில், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், உறவினர்கள் பலர் உடனிருந்தனர்.