At least 70 people in DMK were arrested in Perambalur
திமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் ராஜாஜி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுப்பட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை மறியிலில் ஈடுபட்ட திமுவினரை 70 பேர் போலீசார் கைது செய்து விடுவித்தனர்.