பள்ளிக் கழிவறை சுத்தம் செய்ய வாகனங்கள் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் – செங்கோட்டையன்
பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கான வாகனங்கள் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கோபிசெட்டிபாளையத்தில் நடந்த குறைதீர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், 32[Read More…]