மனித தன்மையற்ற செயல்: பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்த குடிகார கும்பல் 6 பேர் கைது
திருவண்ணாமலை திருவண்ணாமலையில் பச்சிளம் குழந்தைக்கு 5 இளைஞர்கள் சேர்ந்து மது கொடுத்து குடிக்கச் செய்துள்ளனர். இந்த காட்சி வாட்ஸ்ப் மற்றும் சமூக ஊடங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.[Read More…]