Briyani store attack issue: MK Stalin went to live in comfort
சென்னை : சென்னை விருகம்பாக்கத்தில் திமுகவினரால் தாக்கப்பட்ட பிரியாணி கடை ஊழியர்களை நேரில் சந்தித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். விருகம்பாக்கம் பிரியாணி கடையில் தாக்குதலில் ஈடுபட்ட கிஷோர், ராம் கிஷோர், சுரேஷ், கார்த்திக் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.