Chettikulam Bala murugan Temple consecration ceremony : circular to Local holidays for Perambalur and Alathur block schools
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா உத்திரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விடுத்துள்ள காலதாமதமான தகவல்:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிப்பதாகவும், அதனை ஈடு செய்யும் வகையில் வரும் செப்.1 அன்று பள்ளிகள் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.